காதலின் பரிசு 6

Advertisement

JRJR

Well-Known Member
பாராட்டு எல்லாம் பண்ண முடியாது.

ஏன் சொல்லன்னா, என்ன மனுசன் நீயுன்னு பாராட்டு பத்திரம் கிடைச்சிரும்ன்னு தெரிஞ்சு போச்சி.

ஏம்மா, கௌசல்யா மத்த நேரம் ஞாபகம் வரலைன்னாலும் சொத்து விற்கும் போதாவது ஞாபகம் வந்திருக்கனுமில்ல.
 

Lakshmimurugan

Well-Known Member
பார்த்திபன் ஷ்யாமைப் பற்றி சொல்லக் கூடாது என்று நினைத்து போய் சேர்ந்து விட்டான்.இப்போது அவன் பொண்டாட்டி பெண்களுக்கு அவன் தானே உதவி செய்கிறான். பார்த்திபன் ஆத்மா இப்போது என்ன நினைக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top