Normally உங்க கதைல logic இடிக்காதே. But இங்க பார்த்திபன் கேரக்டர் முரன்படுது.... ஒரு சினிமா டயலாக் உண்டு... "உன் குழந்தையும், என் குழந்தையும், நம் குழந்தையோடு விலாயாடட்டும்" என்று..... அது மாதிரி கௌசல்யா மகன், பார்த்திபன் மகள், பார்த்திபன்/கௌசல்யா மகள்... சொத்து பிரச்சனையில், மகன் தான் கை கொடுத்து, அக்கா, தங்கையை வாழ வைக்க போகிறான்.... உங்க கதைல ரொம்ப பாவம் எப்போவுமே ஹீரோவோட ப்ரெண்ட் தான்... So சூரியாக்கு, ஷைலஜா வ கொடுத்துடுங்க