காதலின் பரிசு 4

Advertisement

Saroja

Well-Known Member
என்ன கொடுமை
லேசாகால் ஊனம்
அதுக்கு ஐநூறு பவுன்
இல்லைனா ஏகப்பட்ட
சொத்து
என்ன மனுசங்கனு இருக்கு

இப்ப. ஷ்யாம் இந்த சொத்துல
பங்கு கேட்டா இன்னும்
பிரச்சன பெருசா ஆகும்
 

JRJR

Well-Known Member
லேசா கால் சாய்ந்திருக்கு, அதை ஊனம்ன்னு சொல்லி நகை பணம் கொள்ளை. இதில் பார்த்திபன் பையனே வேண்டாம்ன்னு ?
கொடுமை.
 

Lakshmimurugan

Well-Known Member
அப்படியாவது அந்த பையனுடன் தான் கல்யாணம் நடக்கனுமா என்ன.?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top