காதலின் பரிசு 1

Advertisement

amuthasakthi

Well-Known Member
தூக்கணாங்கூடு கதைலையும் இப்படி வரும் தானே....

சொக்கலிங்கம் தன் மகளுக்கு மறுமணம் செய்ய நினைத்தது தவறில்லை...குழந்தையோடு ஏத்துக்கிற வசதி முன்னபின்ன இருந்தாலும் ஒரு மாப்பிள்ளைய பார்த்திருக்கலாம்...பார்த்தியும் ஷ்யாமோட அப்பாவழி தாத்தா பாட்டி இல்லாம இருந்திருந்தா என்ன மாதிரி முடிவெடுத்திருப்பாரோ...ஆனா பார்த்தி மாதிரி நிறைய ஆண்கள் சொல்றதால குழந்தையோட இருக்கிற கைம்பெண்களுக்கு மறுமணத்தை பற்றி யாருமே யோசிப்பதில்லை...அவர்கள் காலம் பூராவும் தனியாகவே எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது...இதை ஷ்யாம் புரிஞ்சுக்குவானா
 

Krishnav

Well-Known Member
How parthiban can say that kowsalyas son shouldn't be with them, if his daughter can stay with him, then y shyam can't?
Kowsalya shouldn't have accepted that marriage. She should also have severely insisted that who accepts her along with her son, only can marry her. As a mother I don't accept kowsalya
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top