காதலின் நியாயங்கள் 33

SINDHU NARAYANAN

Well-Known Member
#2
:love::love::love:

மனோஜ், நீ எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதே நல்லது.... ஒரு பக்கம் அஸ்வத்.... இன்னொரு பக்கம் துளசிராம்.... ஆடிய ஆட்டத்துக்கு நல்லா வாங்கி கட்டுனாதான் அடங்குவ போல....:p:p
 




Last edited:

Joher

Well-Known Member
#3
:love::love::love:

காலம் முடிஞ்ச காலத்துல இப்போ தான் ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வழி தெரியுதா???
வந்ததுல மனோஜ் அப்பா உண்டா???

மனோஜ் க்கு நல்லா ஆப்பா வச்சான் கைலாஷ்......
அடுத்து ஸ்ருதி.....
எவ்ளோ பணம் பொம்பளை வெறி இவனுக்கு..... இவனுக்கு தான் எல்லாம் தெரியும் னு..... உனக்கும் மேல இருக்கானுங்க தில்லாலங்கடி வில்லனுங்க.....
நாய்க்கு திங்க சோறு இல்லாமல் திரிஞ்சாலும் புத்திவராது......
அவனோட சொத்து வாங்கி எந்த பலனும் இல்லைனாலும் அவன் கிட்ட சொத்தை விடக்கூடாது...... வாங்கி தானம் கூட பண்ணலாம்.....

அடுத்து தாத்தா என்ன ஆப்பு வைக்க போறாரோ???

நடக்கிறதை பார்த்தால் மனோஜ் நாயே உயிரை விட்டுடும் போல இருக்கே......
இந்த உசுரு இனி இருந்து என்னத்துக்கு.......
************
காளனுக்கு??? 'ஒரு பெண் காலனுக்கு' தானே???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes