காதலா? சாபமா? teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "காதலா
சாபமா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

பூபதி பாண்டியன் டாக்டரா?
பூபதியை லதா ஏன் பிரிந்தார்?
பூபதி என்ன கோக்குமாக்கு செய்தார்?
மணிமாறன் லதாவிடம்ன்னா பூபதியிடம் வளர்ந்த வெற்றிமாறன்தான் விபத்து உண்டாக்கினானா?
இரண்டு பேருக்கும் ஒண்ணும் பிரச்சினையில்லையே
முதல் இரண்டு அத்தியாயங்களிலையே உங்க கேள்விகளுக்கு பதில் கிடைச்சுடும் பானுமா:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
மனைவிய பார்த்து பூபதி
கண்ண நிறைக்கிறாறா
நல்லா இருக்கு
நன்றி சரோஜா sis:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top