காதலா? சாபமா? intro

Advertisement

Gomathianand

Well-Known Member
எனக்குப் புரிஞ்சிரிச்சு ஆனால் சொன்னால் மற்றவங்களுக்குத் திரில் போயிடும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "காதலா
சாபமா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கவிதை சூப்பர்
கதை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க, மிலா டியர்?
நோன்பு முடியட்டும் ஆரம்பிக்கலாம். ரெண்டு கதையையும் ஒண்ணாகவே கொண்டு போலாம்.:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அழகிய தமிழ் மகன் story polava
அதுல தளபதி ட்வின்ஸ் இல்ல. அண்ணன் தம்பியும் கிடையாது. ஆனா அவருக்கு வித்தியாசமான பவர் இருக்கு இல்ல.
இல்ல இல்ல இது வேற கதை
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top