காதலா? சாபமா? EPILOGUE

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Ena ipadi mudichitinga next ena nadakumnu curious ah iruku mam please start it soon
last 3 episode வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
பூபதி பாண்டியன் என்ன பன்றாரு??? ஆராய்ச்சிங்கிற பேர்ல ஒன்னும் தெரியாத காலேஜ் ஸ்டூடெண்ட்ஸை தற்கொலை பண்ண வைக்கிறாரா??? இந்த கேஸ் எந்த ஸ்டைலில் இருக்கும்... இந்த கேஸு யாரு முடிப்பா??? வெற்றி மாறன் இல்லைனா மணி மாறன்... :unsure::unsure:
வெற்றிதான் உயிரோட இருக்கான். ஆனா மணிமாறனோட போலீஸ் மூளையும் அவனுக்குள்ள இருக்கு.:)(y)
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice
இது epilogue மாதிரி இல்ல அடுத்த கதைக்கு ஆரம்பம் மாதிரி இருக்கு
last episode வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Latha kku ava magan marmagaloda life kidachirukkum
Vazhkaiyin tripathi santhosama irukanum
Vetri vettai thodaruma?
last 3 episodes வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.
 

Nasreen

Well-Known Member
last 3 episodes வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.
With pleasure
We will wait
 

sathya vani

Well-Known Member
hi mila sis....
nice story, ithai padikkum pothu neenga evlo hard work panni iruppenga nu nenaikkum pothae malippa irukku.... suspsense and neena athai break panni kodukkara explanation wow great job...no words to appreciate your work... part 2 iruntha innum semmaya irukkum.... ragavender ku konjam neriya space koduthu marraige panni vainga sis...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top