காதலா? சாபமா? 22

Advertisement

Saroja

Well-Known Member
அருமை
மணிமாறன் தான் இறந்ததா
பூபதி ஏன் வெற்றி தான்
இறந்துட்டான் சொன்னாரு
வெற்றி போலீஸ்க்கு ரகசியமா
உதவி பண்ணிட்டு இருந்து
இருக்கானோ
 

Thapasyavani

Active Member
ஹெய்... My guess is correct.... வெற்றி மாறன்.... காஃபி டீ பழக்கம், police station behaviour and case details wow எல்லாம் correct ஆக guess பண்ணிருக்கேன்... வெற்றிக்கும் இந்த case க்கும் எதோ சம்பந்தம் இருக்குனு.... அந்த lab la தான் எல்லாம் இருக்கு...

Ok ok பசங்க யாரை ஃபாலோ பண்ண போறாங்க.... லண்டன் la இருக்கிறது raangavendran அண்ணன் தானே
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:


View attachment 8981


காதலா? சாபமா? 22

இந்த அத்தியாயம் படிச்சா ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். அடுத்த அத்தியாயத்துல நடந்த விபத்துல இறந்தது மணிமாறனா? வெற்றி எப்படி மாறனோட இடத்துக்கு போனான். யாருக்கு மூளை அறுவைசிகிச்சை நடந்தது. வெற்றி உயிரோட இருந்தா... அவன் விபத்துக்கு பிறகு கண்விழிக்கும் பொழுது எப்படி மணிமாறன் ஆனான். எல்லா கேள்விகளுக்கும் விடை காணலாம்.


:love::love::love::love::love:
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top