காதலா? சாபமா? 16

Saroja

Well-Known Member
#2
தேவையில்லாத ஆராய்ச்சி
அது எங்க போய் முடிஞ்சது
பெண் பிள்ளைகள்
சுதந்திரம் வேணும்னு
கண்டத செஞ்சு வாழ்க்கையை
சிக்கல் ஆக்குறாங்க
 




#5
படிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு ஆனால் அது தான் உண்மை!!! பெண் பிள்ளைகள் தங்கள தைரியமாக சுதந்திர போராட்ட குணமா இருப்பது தப்பில்லை எதுவும் அளவுக்கு அதிகமாக போனால் நிச்சயமாக தப்பு தான்!!!!!
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes