காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு மிகவும் பிடித்த "மனதால்
உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற
அழகிய அருமையான புதிய
லவ்லி நாவல் சென்னையில்
நடைபெறவுள்ள Book Fair 2020-ல்
இடம் பெற்றதற்கும் இந்த நாவல்
அமோக ஆதரவு பெற்று சிறந்த
வெற்றிகள் பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகான "மனதால் உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற அருமையான நாவலை மீண்டும் படித்ததால் இந்த
"காட்டு ரோஜா" நாவலுக்கு உடனே
கமெண்ட்ஸ் போட முடியலை
லேட்டானதுக்கு ஸாரி மகேஷ் டியர்
துரைசிங்கம் கதிரேசன் அப்பத்தா
அரவிந்தன் முக்கியமா அவனோட
அப்பா கோபாலன் கனிமொழி காயத்ரி மீனாட்சியம்மாள் முத்தமிழ் முத்துராமன்
அவர் மனைவி ரம்யா திவ்யா அந்த
சித்தப்பன் வில்லன் எல்லோரையும்
மீண்டும் சந்தித்ததில் சந்தோஷமாக
இருக்கு, மகேஷ் டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும் இவளாவது படிக்கிறதாவது?
அதான் இரண்டு அடிமைகள் சிக்கியிருக்கானுங்கல்லே
அவனுங்க எழுதினதைப் பார்த்து
அது பாடமாக இருந்தாலும் சரி கானாப் பாட்டாக இருந்தாலும் சரி காப்பி அடிச்சு ஸ்ருதி எக்ஸாம் எழுதிடுவாள்
ஸ்ருதியையெல்லாம் படிக்க வைக்கிறது வேஸ்ட் ஆப் டைம் வேஸ்ட் ஆப் மணி/பணம்
எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்ங்கிற கதைதான்
அதுசரி அஸ்வின் இவ்வளவு படிச்சு இவ்வளவு சம்பாரிக்கும் பொழுது இவள் எதுக்கு வீணாகப் படிக்கணும்?
ஹாஹாஹா ஒருவே்ளை இவ படிக்காத மேதையோ என்னவோ..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
எனக்கு மிகவும் பிடித்த "மனதால்
உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற
அழகிய அருமையான புதிய
லவ்லி நாவல் சென்னையில்
நடைபெறவுள்ள Book Fair 2020-ல்
இடம் பெற்றதற்கும் இந்த நாவல்
அமோக ஆதரவு பெற்று சிறந்த
வெற்றிகள் பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. என்னுடைய முதல் கதையிலிருந்து இப்போது வரை நீங்கள் தரும் ஆதரவு எனக்கு பெரிய உற்சாகத்தையும் நம்மால முடியும்ங்கிற நம்பிக்கையையும் கொடுத்திருக்கு என்னுடைய இந்த கதை புத்தகமாய் வெளிவருவதில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. மல்லிமேம்க்குதான் ஒரு பெரிய நன்றிய சொல்லனும்.. ஒரு சாதாரணபெண்ணா அடுப்படியில முடங்கவேண்டிய எனக்கு இங்க ஒரு தளம் அமைச்சு கொடுத்து உங்க எல்லோரோடும் பழக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க.. இதன் மூலமா நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க ரொம்ப ஹாப்பியா இருக்குப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த அழகான "மனதால் உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற அருமையான நாவலை மீண்டும் படித்ததால் இந்த
"காட்டு ரோஜா" நாவலுக்கு உடனே
கமெண்ட்ஸ் போட முடியலை
லேட்டானதுக்கு ஸாரி மகேஷ் டியர்
துரைசிங்கம் கதிரேசன் அப்பத்தா
அரவிந்தன் முக்கியமா அவனோட
அப்பா கோபாலன் கனிமொழி காயத்ரி மீனாட்சியம்மாள் முத்தமிழ் முத்துராமன்
அவர் மனைவி ரம்யா திவ்யா அந்த
சித்தப்பன் வில்லன் எல்லோரையும்
மீண்டும் சந்தித்ததில் சந்தோஷமாக
இருக்கு, மகேஷ் டியர்
பரவாயில்ல டியர் என்னுடைய கதைய படிச்சதால கமெண்ட்ஸ் லேட்டா வந்தது பரவாயில்ல டியர்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நம்ம துரைசிங்கமும் கனிமொழியும் வாசகர் மனதை கவர்வாங்களான்னு பார்ப்போம் நன்றி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பரவாயில்ல டியர் என்னுடைய கதைய படிச்சதால கமெண்ட்ஸ் லேட்டா வந்தது பரவாயில்ல டியர்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நம்ம துரைசிங்கமும் கனிமொழியும் வாசகர் மனதை கவர்வாங்களான்னு பார்ப்போம் நன்றி டியர்
இந்த அழகான "மனதால் உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற நாவல்
நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும்,
மகேஷ் டியர்
துரைசிங்கம், கதிரேசன் இருவரும் கரகாட்டக்காரிக்கு கைநிறைய பணம் கொடுக்கும் அலப்பறையான முதல் அப்டேட்டிலிருந்து இந்த நாவலின்
இனிமை குறையவில்லை
Book Fair விழாவில் இந்த நாவலுக்காக உங்களுக்கு பரிசு கிடைக்கும்ன்னு எனக்குத் தோணுதுப்பா
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த அழகான "மனதால் உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற நாவல்
நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும்,
மகேஷ் டியர்
துரைசிங்கம், கதிரேசன் இருவரும் கரகாட்டக்காரிக்கு கைநிறைய பணம் கொடுக்கும் அலப்பறையான முதல் அப்டேட்டிலிருந்து இந்த நாவலின்
இனிமை குறையவில்லை
Book Fair விழாவில் இந்த நாவலுக்காக உங்களுக்கு பரிசு கிடைக்கும்ன்னு எனக்குத் தோணுதுப்பா
எனக்கு இத கேட்டதே செமயா இருக்கு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top