காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா அஸ்வின் ஸ்வாதி பண்ண தப்பகூட ரொம்ப அழகா மன்னிச்சுருக்கான் இந்த மாதிரி ஒரு மருமகன் கிடைக்க ஸ்ருதியோட அப்பா அம்மா இருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஸ்ருதி ஒரு அழகான பட்டாம்பூச்சி.அருமையான பதிவு மகி அக்கா . ஊருல கோவில் கொடை அதனால்தான் முந்தைய இரண்டு பதிவுக்கு கருத்து போட முடியவில்லை இரண்டும் அருமையான பதிவு மகி அக்கா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா... அஸ்வினோட பொறுமை அவனுக்கு இழந்த வாழ்க்கை சந்தோசம் எல்லாத்தையும் திருப்பி கொடுத்திருச்சு... பரவாயில்லடா திருவிழாவ நல்லபடியா கொண்டாடினிங்கள்ல...
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sis super ending sis..aduthu next story ethula poduvinga sis konjam sollunga sia
மகிழ்ச்சி சிஸ்.. இந்த சைட் ஓப்பன் செய்யும் போது கனவு தொழிற்சாலை கதைகள்ன்னு ஒரு தலைப்பு இருக்கும் பாருங்க அத கிளிக் பண்ணுங்க.. போட்டி கதைகள் எல்லாம் வந்திரும்... அதிலதான் நான் அடுத்த கதை போட்டிக்கு எழுதப்போறேன்.. அங்கு வந்து கமெண்ட்ஸ் மறக்காம சொல்லிருங்க சிஸ்
 
Sivabharathi

New Member

Ok sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top