காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Jolly kathainu sollittu 1st epi endinglaye soga scene kondu vanthuteengale
ஸாரி சிஸ் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி அப்படி வராது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi,
Aarambamae amarkalama and ranagalama aarambichu ud mudiyum pothu :(:(:(.
Felt very bad....
ஹாஹாஹா நோ சிஸ் அது மட்டும்தான் அப்படி இனி சில பல கலாட்டா மட்டும்தான் நோ சோகம்.... :love::love::love::love::love:
 

Seethavelu

Well-Known Member
ஹாஹாஹா மீ பாவம் டியர்.. நான் என்ன யோசிக்கிறேன்னு நான் முதல் பதிவு போட்ட உடனேயே எல்லாரும் கண்டு பிடிச்சு என்னை அவுட்டாக்கிடுறிங்க.. அப்புறம் எங்க சஸ்பென்ஸ் வைக்கிறது.. அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருதே..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi enapa 1st epi jollya ieukumnu ninacha last ipdi panpanitinga
Na inaiku dha ungata kaekanumnu ninachaen new story epa varumnu kaekama neengalae potutinga
இன்னும் ரெண்டு மூனுநாள் கழிச்சுதான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்.. நிறைய பிரண்ட்ஸ்.. பர்சனலா மெசேஜ்ல கேட்டுட்டே இருந்தாங்க.. அதான் உடனே போட்டுட்டேன் டியர்.. இது கொஞ்சம் ஜாலியான கதைதான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yenna pa starting ye sad ah iruku :(
இல்லை டியர் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி சோகம் வராது... ஜாலியா பயப்படாம படிங்க அதுக்கு நான் கியாரண்டி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top