காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான நாயகி படம். ஸ்வீதா ஹாஸ்டல் வாசம். தீடிர் திருமணம் .காதல் தோல்வி ?உம்மணாமூஞ்சி அத்திம்பேர் ::இனி ???யாரோ??? குழந்தை வேறு! இனி சுருதி மீட்டுமா ?மௌனமாகமோ ?
மகிழ்ச்சி சிஸ்.. ஹாஹா எவ்வளவு கேள்விகள் இப்ப போட்டிருக்கிற பதிவுல கொஞ்சம் விடை தெரிய ஆரம்பிச்சிரும் டியர்...:love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
நாங்கெல்லாம் யாரு?
காரைக்குடி கோஹினூர் வைரம் மகேஸ்வரியின் வாசகர்கள் ஆச்சே
அப்புறம் கண்டுபிடிக்காமல் இருப்போமா?
ஹாஹாஹா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Welcome back maheswari dear, arumaiyana arambam, sruthi sema ya eruka, nalla jolly ya poitu erundathu kadaisila azha vechitimgale dear, nice update maheswari dear all the best.
Maheswari dear fb la Oru story manadhil nindraval nu name same ah eruku, first ud ye ippadi dan erukum writer mrida Mohan, 11uds mudinjadu, sollanum thonichi sonnen dear thappa ninaikadimga thanks dear.
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அந்த ஒரு பதிவு மட்டும்தான் சோகம் டியர் இனி எப்பவும் மகிழ்ச்சிதான்.. நான் அந்த கதையை படிக்கலையே டியர்..இன்னும் ரெண்டு மூனு பதிவு போன பிறகு சொல்லுங்க அப்பவும் அப்படித்தான் இருக்குன்னு.. கதை கரு ஒன்நா இருக்கலாம் டியர்.. ச்சே ச்சே தப்பா நினைக்க என்ன இருக்கு டியர்.. ஒரு மாவுதான் இட்லி , தோசை ஊற்றுற மாதிரி ஒரு கதை கரு அவங்க அவங்க அவங்களோட கற்பனையில கொடுப்போம் டியர்... நான் எப்பவும் உங்க பிரண்ட்தான் நிறை, குறை என்ன இருந்தாலும் சொல்லுங்க ஏத்துக்குவேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top