காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice start

First episode லேயே அக்கா இறந்துட்டாங்களே... :cry::cry:

ஸ்ருதி introduction song...

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
பாட்டு சூப்பர் டியர்.. இனி நோ எமோசன் ஒன்லி ஜாலிதான் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi மகேஷ்
என்னது ஜாலி சொன்னீங்க
ஆரம்பமே சோகமா ஆகிடுச்சு :(
ஹாஹாஹா இல்ல சிஸ் இனி சோகமே இல்லை... ஒன்லி சந்தோசம் மட்டும்தான் நன்றி சிஸ்..:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top