கள்ளூர பார்க்கும் பார்வை 25 FINAL

Sakthiguru

Well-Known Member
Hi friends,

வந்துட்டேன்.. இதோ பைனல் எபி..:giggle:

மல்லி மேம் thank யூ சோ மச்.. எப்போதும் உங்க சப்போர்ட் சூப்பர்..:love::love::love:

ப்ரண்ட்ஸ்.. முதல்ல உங்க எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த ஜோனர்ல முதல் முறை ட்ரை பண்ணியிருக்கேன், எல்லா ஜோனர்லயும் எழுதணும்னு ஒரு ஆசை..

இரண்டு தங்கச்சிங்க சொல்லிட்டே இருப்பாங்க.. இதுல முயற்சி எடுத்திருக்கேன்.. நீங்களும் என்னை நம்பி என்னோட பயணிச்சிருக்கீங்க.. ரொம்ப பெரிய அன்பும், நன்றியும் உங்களுக்கு..:love::love::love:

அண்ட் எப்போதும் கேட்கிறது தான் நிறை குறைகளை சொல்லுங்க.. இந்த ஸ்டோரிக்கு கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு பிடிச்சுதா, இல்லையானு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..:)

அடுத்து கொஞ்ச நாள் பிரேக் எடுத்து சிவனேஷ்வரனோட வரேன்.. பிரபா, இந்திரஜா குழந்தையோட இந்த ஸ்டோரில வருவாங்க..

Once again thank you so much friends for your love and support..:love::love::love: 
SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

முதல் முயற்சியிலயே "ஆத்தா நான் பாஸாயிட்டேன் மொமெண்ட்" தான்....
இந்தா வந்துருச்சுல டைட்டில் சாங்...

Last edited:

Padmavathi17

Well-Known Member
Hi friends,

வந்துட்டேன்.. இதோ பைனல் எபி..:giggle:

மல்லி மேம் thank யூ சோ மச்.. எப்போதும் உங்க சப்போர்ட் சூப்பர்..:love::love::love:

ப்ரண்ட்ஸ்.. முதல்ல உங்க எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த ஜோனர்ல முதல் முறை ட்ரை பண்ணியிருக்கேன், எல்லா ஜோனர்லயும் எழுதணும்னு ஒரு ஆசை..

இரண்டு தங்கச்சிங்க சொல்லிட்டே இருப்பாங்க.. இதுல முயற்சி எடுத்திருக்கேன்.. நீங்களும் என்னை நம்பி என்னோட பயணிச்சிருக்கீங்க.. ரொம்ப பெரிய அன்பும், நன்றியும் உங்களுக்கு..:love::love::love:

அண்ட் எப்போதும் கேட்கிறது தான் நிறை குறைகளை சொல்லுங்க.. இந்த ஸ்டோரிக்கு கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு பிடிச்சுதா, இல்லையானு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..:)

அடுத்து கொஞ்ச நாள் பிரேக் எடுத்து சிவனேஷ்வரனோட வரேன்.. பிரபா, இந்திரஜா குழந்தையோட இந்த ஸ்டோரில வருவாங்க..

Once again thank you so much friends for your love and support..:love::love::love:Good try mam. Sorry அருமையா இருந்துச்சி. Waiting for Shiva story
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement