கல்யாண கனவுகள் 1

Advertisement

Hema Guru

Well-Known Member
எனக்கெல்லாம் கனவில்தான் நடக்கும்
எல்லோருக்கும் வார்த்து கொடுத்து விட்டு எங்கள் வீட்டில் கடைசியாக சாப்பிடும் ஒரே ஆள் நான்தான்ப்பா
Me tooooo
 

sasidhas

Well-Known Member
ரொம்ப இல்லை என்றாலும் கூட ஓரளவு பாக்யம் தான் நான் எல்லாருக்கும் முடிக்கும் போது மாமியார் எனக்கு சுட்டு தந்துடுவாங்க
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஆஹா நீங்க கேட்டதே ரொம்ப சந்தோஷமாக இருக்கு, செசிலி டியர்
சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடுங்க
அங்கே வந்து சாப்பிடுறேன்
Not this year
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப இல்லை என்றாலும் கூட ஓரளவு பாக்யம் தான் நான் எல்லாருக்கும் முடிக்கும் போது மாமியார் எனக்கு சுட்டு தந்துடுவாங்க
நைஸ் மாமியார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top