கல்யாண கண்டிஷன் அப்ளே...-25

shanadevi

Writers Team
Tamil Novel Writer
#32
Maha scolding nandan before marriage when he was a stranger ok... but even after marriage she is calling without respect is can’t accept... its common in love marriage as couple are same age group but she just completed college and hero is a big business man... Questioning ourself our new generation is like this ?
IMG-20190906-WA0006.jpg

I think this is the current situation dear...
கணவன் மனைவி இருவரின் நடுவில் இப்பொழுதைய காலகட்டத்தில் இது சகஜம் என்றாகி போனது என்பது என் கருத்து...
இதில் ஒரு அன்யோன்யம் இருப்பதற்கும் வாய்ப்பிற்கு டியர்...
மஹா நந்தனை மரியாதை அற்று பேசுவது அவர்களது தனிமையில் தானே தவிர பெரியவர்களின் மத்தியில் அல்ல...எனக்கு தெரிந்து அவ்வாறு நான் எழுதி இருக்க வாய்ப்பில்லை ஒருவேலை அவ்வாறு எழுதி இருந்தால் தவறு தான் பா... இனிவரும் என் கதையில் அவ்வாறு எழுதாமல் பார்த்துக்கொள்கிறேன்... ஏனெனில் இது முடிவடைந்த என் முதல் கதை இனி இதில் திருத்தம் செய்வது கடினம் டியர்...
Sorry for that...
I think I have answered your question if not, u may share your thought... I'm ready to answer and convey my opinion...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement