கல்யாண கண்டிஷன் அப்ளே.... 1

#71
ஆரம்பமே செம சூப்பராக இருக்கு,
ஷணா டியர்
ஏன்மா பொண்ணு
நீயி கீழே விழாமல் உன்னைய
பிடித்து நிறுத்தி ஒருத்தன்
காப்பாற்றினால் அதுக்கு நன்றி
சொல்லாமல் வாடா போடாங்கிறே

சுண்டெலி கொசுக் குட்டி
நந்தி காண்டாமிருகம்
ஹா ஹா ஹா
நல்ல பேர்கள்ப்பா
ஆமாம் ஹீரோ பேரு நந்தன்
ஹீரோயின் பேரு என்னப்பா?

கல்யாண மண்டபத்திலிருந்து
வந்த சிச்சுவேஷன் சாங்ஸ் சூப்பர்,
ஷணா டியர்
 




Last edited:

shanadevi

Writers Team
Tamil Novel Writer
#73
ஆரம்பமே செம சூப்பராக இருக்கு,
ஷணா டியர்
ஏன்மா பொண்ணு
நீயி கீழே விழாமல் உன்னைய
பிடித்து நிறுத்தி ஒருத்தன்
காப்பாற்றினால் அதுக்கு நன்றி
சொல்லாமல் வாடா போடாங்கிறே

சுண்டெலி கொசுக் குட்டி
நந்தி காண்டாமிருகம்
ஹா ஹா ஹா
நல்ல பேர்கள்ப்பா
ஆமாம் ஹீரோ பேரு நந்தன்
ஹீரோயின் பேரு என்னப்பா?

கல்யாண மண்டபத்திலிருந்து
வந்த சிச்சுவேஷன் சாங்ஸ் சூப்பர்,
ஷணா டியர்
நன்றிகள் பல பானு டியர்...
புள்ள ஏதோ பதற்றத்தில் பேசிருச்சு டியர்...

பேரு என்ன வைக்கலாம்னு யோசிக்கும் போது ஒரு கொசு கடிச்சுது டியர் அப்படியே அதை வச்சுட்டேன்..:p:p:p:p
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement