கல்யாணத்திற்கு முன் : கல்யாணத்திற்கு பின் : கிண்டில் பதிவு

Janavi

Well-Known Member
#22
Wow... Super..

மீண்டும் இந்த கதையை படிக்க chance கொடுத்து இருக்கீங்க sis....
Thank you so much sis
 
Hema Guru

Well-Known Member
#25
கல்யாணத்திற்கு முன் : கல்யாணத்திற்கு பின் கதை, இன்று, கிண்டிலில் புத்தகமாக வெளியாகி இருக்கு. மூன்று பதிவுகள். கீழே அதனுடைய லிங்க் கொடுத்திருக்கேன்..

https://www.amazon.in/dp/B09F96RXH2...ywords=kshipra+க்ஷிப்ரா&qid=1630579244&sr=8-3

https://www.amazon.in/dp/B09F9B5MCD...ywords=kshipra+க்ஷிப்ரா&qid=1630579244&sr=8-2

https://www.amazon.in/dp/B09F9CJ59Y...ywords=kshipra+க்ஷிப்ரா&qid=1630579244&sr=8-1

இந்தக் கதையை முடித்து இரண்டு வுருடங்களாகிடுச்சு. இது புத்தகமா வெளியாகி ஆறு மாசம் ஆகப் போகுது. கிண்டில் பதிவு வேணும்னு கேட்ட வாசகர்கள் அனைவரும் @mallika விற்கு தான் நன்றி சொல்லணும்.

Thanks Mallika, without you this would not have been possible for me.

And heartfelt thanks to all my readers, for supporting me. Also, readers, please share your reading experience with me in the inbox as it would help me to improve the standard of the e version. Any comments on the story, kindly share at amazon, as the story thread no longer exists here.
Wowww nice. I will also kindle my memory and rerun KM KP, keep it up
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#26
Congrats Kshipra mam. It is one of my favourite novel read ever. Waiting for Smritiyin Manu as ebook :love::love::love:
Thanks..இன்னொரு வாசகியும் ஸ்மிரிதியின் மனு போடுங்கன்னு கேட்டிருக்காங்க..it will come as an ebook, not now, may be a little later as that story it too big..proof reading will take time..Thanks once again and stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#27
Wowww nice. I will also kindle my memory and rerun KM KP, keep it up
Please do hema ji and also உங்களுடைய கருத்தை அமேசானில் பதிவு செய்யவும்..like to hear from you about your re-kindled thoughts on kmkp...thanks and stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#29
kindlereview.png


Dear Reader, Thanks for sharing your thoughts in amazon. kindle என்கிற கடலில் என்னுடைய சின்ன படகிற்கு வெளிச்சம் கொடுத்ததற்கு நன்றி. நீங்க repeat reader..என்ன சொல்றதுன்னு தெரியலை..stay blessed and keep supporting writers like me. If you are a member here, can you please share your reading experience with me in the inbox..about the interactive part of the book..it would help me in my future kindle editions..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement