கருவறை சொந்தம் - புக் ரிலீஸ்

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

உங்க எல்லார்கிட்டையும், ரொம்ப சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்துருக்கேன். ஆன்லைனில் எனக்கு நல்ல வரவேற்பை வாங்கி தந்த, எனது மூன்றாவது நாவலான 'கருவறை சொந்தம்' அறிவாலயம் (அருணோதயம்) பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடபட்டுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நல்ல நிகழ்வுக்கு முதற்கண், கடவுளுக்கும், புத்தகத்தை வெளியிட்ட Arivalayam வெங்கட் சர்க்கு நன்றிகள் பல. Thank you Sir ! ஆரம்பத்தில் இருந்து எனக்கு வழிகாட்டியாக இருக்கும் @mallika Manivannan மல்லி அக்காவிற்கு எனது அன்புகளும், முத்தங்களும் Love you akka

முக்கியமாக, வாசகர்கள்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் கருத்துகளும், சப்போர்ட்டும் இந்த கதையை அழகாக எழுத மிகவும் உதவியது. Thank you so much friends

தலைப்புக்கேற்ற நாவல்.....உணர்ச்சிபூர்வமான கதை.....தாய்மையை அழகாக சொல்லி இருக்கீங்க.....கதை படிக்கும்பொழுதே, என் குழந்தையை கட்டி பிடிச்சு அழுதேன்.....போன்ற உணர்வுபூர்வமான பல விமர்சனங்களை பெற்று தந்த இந்த 'கருவறை சொந்தம்' நிச்சயம் எப்பொழுதும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று. ❤️❤️

புத்தகம், அறிவாலயம் பதிப்பகத்திலும், wecanshopping, marinabooks, udumalai online வெப்சைட்களிலும், கிடைக்கும் ப்ரெண்ட்ஸ். படிக்கச் விரும்புவர்கள், படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 

Attachments

  • IMG_20190124_065955.jpg
    IMG_20190124_065955.jpg
    708.6 KB · Views: 4

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய ''கருவறை
சொந்தம்''=ங்கிற நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ரமாலக்ஷ்மி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top