கம்பன் காதல் கொண்டு 3

Advertisement

Geetha sen

Well-Known Member
நல்ல அப்பா பையன். அவ்ளோ அடி வாங்கியும் கெத்து தான் கம்பன்.
என்னவோ நடந்திருக்கு இருவர்க்கும்.
Very interesting update :love::love::love:
 

Thani

Well-Known Member
என்ன பப்படுறானா கம்பன் ...??காரணம் தான் என்னவோ..????இவன் கூனிக்குறுக வைத்தது எது ..?
நல்ல நண்பர்கள் இப்படி உசுப்பேத்தி விடமாட்டாங்க...
அப்பாவிடம் அடி வாங்கியும் அசரலையே இவன் ....
இருந்தாலும் இப்படி வளர்ந்த மகன் அடிச்சு இருக்க கூடாது ...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top