கனவுகளோடு நினைவுகள் 9

Joher

Well-Known Member
#5
:love::love::love:

நீ பேசினாலும் புரிஞ்சுக்குறவன் மாதிரி தெரியலையே......
உன்னை அவன் வழிக்கு கொடுவரத்தான் ட்ரை பண்ணுறான்......

கணவனுக்காகன்னு எவ்ளோ செஞ்சாலும் பொறுத்துகிட்டாலும் அதுக்கும் எல்லை உண்டு தானே.....
இவன் டாக்டர் தானே....... அயித்தை ஆசைப்பட்டாலும் ஏன் இவனுக்கு அது புரியலை......

நீ நினைக்கிற மாதிரி இதயத்தை மாற்றாமல் இதயத்தில் மாற்றம் கொண்டுவரலாம் உன்னை நோக்கி......
உன் அயித்தையை இன்னொரு அம்மாவா கூட நினைக்க வைக்கலாம்......
ஆனால் அவளோட அம்மா அப்பாவை விட்டுட்டு நீ நினைக்கிற மாதிரி சாதிக்கமுடியுமா???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement