கனவுகளோடு நினைவுகள் 3

Joher

Well-Known Member
#3
:love::love::love:

அப்போ பொன்வண்ணனும் டாக்டர்.....

அத்தைக்கு மகளா வரபோறாளா :unsure::unsure::unsure: அப்போ இறந்து போன அத்தை பொண்ணு முகத்தை கொண்டுவரப்போறானா......

'கடவுளா தெரியும் நான் வில்லனா கூட தெரிவோம்'......
மதிரா அம்மாக்கு வேற ஏதோ சொல்ல பிளான் போட்டிருக்கான் போல.....

'மகளுக்கு இன்னும் வேதனையை கூடும்' அப்படி என்ன நடக்க போகுது :unsure::unsure::unsure:
மதிராக்கு ரெட்டை புள்ளை முகம் வேண்டாம்...... இன்னொருத்தி பாவத்தின் ஜென்மம்....
மதிராக்கு அத்தை பொண்ணு முகம் வரப்போகுது....... அதுக்கு மேல வேதனையை கூட்டுற அளவுக்கு பிரம்மா என்ன பண்ணப்போறான்???
அத்தை பொண்ணுதான் அவள் னு ஏதாச்சும் லீகலா பண்ணிட்டானா???

ஆதிராவின் முகத்தின் எலும்பும்...... ஆதிரா or ஆராதனா???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes