கதவு திறந்தது. கதை, புத்தகமாக வெளியே வந்தது.

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#32
View attachment 8448


நன்றி மாலா..நானும் இப்போதான் முதல்முறை என் கதை புத்தகத்தைப் பார்க்கறேன்..thanks..cover picture was just a picture to me till you posted this..its sinking in now..

thanks for this photo..stay blessed..

kshipra
 
Neyveli Mals

Well-Known Member
#34
நாங்கதான் நன்றி சொல்லணும் க்ஷிப்ரா. Anyway pic.போட்டு அதுல ஒண்ணும் எழுதமுடில... அல்லது எனக்கு தெரியல. அதான் படம் மட்டும்.
Stay blessed .❤️
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes