கண்ணம்மாவின் காந்தன்-1

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஆரம்பமே அசத்தலா இருக்கே, ருத்ரா டியர்
யாரு இந்த "பி.எஸ்"?
இவன்தான் கண்ணம்மாவின் காந்தனா?
அப்போ கண்ணம்மா எப்போ வருவாள்?
பி.எஸ்ஸின் அம்மா பெயரில் இருக்கும் பார்மாவில் என்ன கோளாறு நடந்தது?
ஏதாவது போதை மருந்து தயாரிப்பு நடந்ததோ?
இல்லை விற்பனையா?
இதுக்கு ஜீப் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் பேய் பிசாசு-லாம் டேட்டிங் போகும் நேரத்தில் அன் அபிஷியலா வந்த பொண்டாட்டி பேய்க்கு மட்டும் பயப்படுற பய புள்ள மீசைக்கார போலீஸ் நண்பன் விஜய் என்ன செய்யப் போறான்?
கண்ணம்மா இன்னைக்கு வருவாங்க பானுமா;););)

நீங்க வேற லெவல் போங்க, போதை மருந்து அளவுக்கு கெஸ் பண்ணிட்டிங்க:D:D:D

பொண்டாடிக்கு பயப்படுற விஜய் சார் நம்ப கூட கதை முழுக்க வருவாரு, என்ன பண்ண போறாருன்னு பார்ப்போம் பானுமா ;););)
 

Nilaajothi

Well-Known Member
ஆரம்பம் அருமை, பி. எஸ், விஜய் நட்ப்பு அழகா, நகைச்சுவை உணருடன் மகிழ்வை தரும் நடப்பாக தொடங்கியது அருமை, நம்மவர் மகிழ்ச்சி நமக்கு மகிழ்வை தரும் வரிகள் உண்மையான வார்த்தைகள் அருமை (y)(y)(y)
 

E.Ruthra

Well-Known Member
ஆரம்பம் அருமை, பி. எஸ், விஜய் நட்ப்பு அழகா, நகைச்சுவை உணருடன் மகிழ்வை தரும் நடப்பாக தொடங்கியது அருமை, நம்மவர் மகிழ்ச்சி நமக்கு மகிழ்வை தரும் வரிகள் உண்மையான வார்த்தைகள் அருமை (y)(y)(y)
நன்றி ஜோமா:love::love::love:
மிக்க நன்றி:giggle::giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top