கண்டுகொண்டேன் உனை என்னுள் 7

#5
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்

அடேய் கூமுட்டை வெற்றி
நீ மட்டும் பொண்டாட்டின்னு ப்ரணீதாவை சொல்லலாம்
அப்போ உனக்கு மட்டும் வயசுக் கோளாறு இல்லையா?
அவள் உன்னை லவ் பண்ணக் கூடாதா?
எந்த ஊரு நியாயம்டா இது?

வேண்டாண்டா வெற்றி
சுவாதியை மனசிலே வைச்சுக்கிட்டு ப்ரணீயை நோகடிக்காதே
பின்னாடி விளைவுகள் விபரீதமா போயிடும்

ஆமாம்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வெற்றி வீட்டில் ப்ரணீ மரம் செடி வைச்சால் சுவாதிக்கு எங்கே வலிக்குது?
வீட்டில் சொந்தம் எல்லோரும் அவளை கொண்டாடினால் இவளுக்கு எங்கே எரியுது?
வேணுமுன்னா உன்னை உன் வீட்டில் எல்லோரையும் கொஞ்ச சொல்லு

பொண்ணு சரியாக சாப்பிடலைன்னா அம்மாவைத்தான் அப்பா கேட்பார்
அதுக்கு எதுக்குடா ப்ரணீயை நீ திட்டுறே வெற்றி?

ஊஹூம்
எனக்கு ஒண்ணும் சரியாப் படவில்லை
ஒரு பக்கம் அந்த கமல் பொறுக்கி இவளை கார்னர் பண்ணப் பார்க்கிறான்
இன்னொரு பக்கம் இந்த சுவாதி நாயின் தொல்லை வேற
பாவம் ப்ரணீ என்னதான் செய்வாள்?

கூமுட்டை வெற்றி ரொம்பவும்தான் அவளைக் கடுப்படிக்கிறான்
இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாவேயில்லை சக்தி டியர்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes