கணினி காதல் 2 - போட்டி கதை - எழுத்தாளர் யார் ?

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

FB ல நடக்கிற விஷயம் தான்..... எவ்ளோ பார்த்தாலும் கேட்டாலும் பொங்கினாலும் யாரும் கேட்க போறதில்லை.....
பெண்கள் பல நேரம் பொங்கினாலும் திரும்பவும் ஆண்கள் வலையில் ஈஸியா விழுந்துடுறாங்க......
கேட்டால் அவ்ளோ நம்பிக்கையா நடந்துக்கிட்டாங்க னு சொல்லிடுறாங்க.....
இந்த காலம் பெத்த அப்பா...... கூட பொறந்த அண்ணனையே நம்ப முடியாத காலம்...... அப்புறம் முகம் பார்க்காத ஒருத்தனை எப்படி நம்புறாங்களோ......

ஆனாலும் டுமீல் டுமீல் னு சுட்டது :p:p:p
அந்த இன்னொரு ஜீவன் வானதி அப்பா???

ரைட்டர் யாருன்னு தெரியலை......
எழுத்துப்பிழை ஏகபோகமா இருக்குது..... Exclusive writerனு சொன்னாலும் எழுத்துப்பிழை வச்சி யாரையும் கெஸ் பண்ண முடியலை....
இப்போ கூட ஸ்டைல் வச்சு தான் Shanvi னு கெஸ் பண்ணியிருக்கேன்...... பட் எனக்கே இல்லைனு தான் தோணுது......
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
எல்லோரும் இன்னொரு க்ளூ கேட்கறீங்க

சத்தியமா தெரியலீங்க

நம்ம சைட் exclusive எழுத்தாளர் இப்படி சொல்லலாம்

முடிவு நாளை மதியம் பன்னிரண்டு மணிக்கு


கணினி காதல் 2


:):):)
Ashwathi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top