கணினிக் காதல் - போட்டி கதை - சிறுகதை

mallika

Administrator
#1
ஃபிரண்ட்ஸ் இதோ இன்னொரு எழுத்தாளர்

இரண்டு எபி மட்டுமே

முதல் எபி இன்று

இன்னொரு எபி நாளை


நாளை எபியில் நீங்கள் பதில் சொல்லுங்கள்

இரண்டு எபியில் என்ன தெரியும் என்று நீங்கள் கேட்கலாம்

ஜஸ்ட் guess work

அண்ட் இவர் நம்ம சைட் எழுத்தாளர் மட்டுமே

கணினிக் காதல் - போட்டி கதை

எப்போதும் போல முதல் மூன்று பேருக்கு மல்லிகா மணிவண்ணன் பதிப்பக புத்தகங்கள்

மக்களே புத்தங்கங்கள் எங்கள் சாய்ஸ் - சில புத்தகங்கள் நீங்கள் கேட்பது எங்களிடம் இருக்காது. அதனால் தான் இப்படி... அடுத்த வாரம் எல்லோருக்கும் அனுப்பி வைக்கப் படும் - ஏழாம் தேதிக்கு மேல்....


:):):)
 
Last edited:

Joher

Well-Known Member
#3
:LOL::LOL::LOL:

FB கதை..... இப்படித்தான் ஏமாத்துறாங்க.......
அம்மாவும் பொன்னும் உண்மையை பொட்டுனு போட்டு உடைச்சுட்டாங்களே......
விஷயம் தெரிந்த வானதி எப்ப பண்ணப்போறா???
ஆளவந்தான் மாட்டிக்க போறார் :p:p:p
 
Last edited:

Saroja

Well-Known Member
#8
ஆளவந்தான் இந்த வயசுல
இது தேவையா
இப்ப அம்மா பொண்ணு
உண்மைய சொல்ல
அந்த வானதி என்ன வம்பு
செய்வளோ
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement