banumathi jayaraman
Well-Known Member
ஐயோ ஐயோ அய்யய்யோ
அங்கே அவ்வளவு பெரிய ஆளு நாட்டாமை and டான் கார்முகிலனை இங்கே வில்லனா காட்டுறீங்களேம்மா
அங்கே சக்கைப் போடு போடும் குயிலினுமினிய நன்மொழியாள் இங்கே வேலைக்காரியாம்
போறாக்குறைக்கு மொழி ஊமையாம்ப்பா
புகழ் வேந்தனின் மனைவி மிருதுளாதான் கார்முகிலனின் தம்பி கார்த்திகேயனுக்கு பி ஏ வா?
மிருதுளாவின் அண்ணன் ரோஹித்
புரிஞ்சு போச்சு
கார்முகிலனின் பழிவெறி எதுக்குன்னு இப்போ புரிந்து விட்டது
மிருதுளாவை கார்த்திக் லவ் பண்ணியிருப்பானோ?