ஓர் இனத்தின் அடையாளம்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
மனிதர்களை நிறம், குணம், நாடு என்று ஆயிரம் காரணிகளைக் கொண்டு பகுத்தாலும், நம்மை விலங்குகளிடமிருந்து எது முதலில் பிரித்துக் காட்டியதோ, அதுதான் நம் முழுமுதல் அடையாளமாக இருக்க முடியும். எதை இழந்து விட்டால் நாம் மீண்டும் விலங்குகள் போல மாறி விடுவோமோ அந்த ஒற்றை அடையாளம்தான் ஓர் இனத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருக்க முடியும். எது அந்த ஒற்றை அடையாளம் என்ற தேடல்தான் இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-u
 

Hana Ravin

Well-Known Member
உங்கள் பதிவுகளை படித்தேன் ஐயா.. மிகவும் சிறப்பாக இருந்தது. ஆம், மொழி ஒரு இனத்தின் அடையாளம். மொழியை காக்க வேண்டும் என்றால் அடுத்த தலைமுறையினருக்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top