ஒரு கூட்டுக் குயில்கள் 07

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
:love::love::love:

சந்திரிகாவை இப்பவே தலையில தட்டி வச்சு அடக்கினா நல்லது.... இல்லையினா அவ்வளவு தான்.... :sneaky::sneaky: அட என்ன இந்த சிவா பொண்ணு படக்குன்னு இப்படி சொல்லிருச்சு.... அருண் இதை கேட்டுட்டு சும்மா போவானா?? இல்ல ஏதாவது பண்ணுவானா?? :unsure::unsure:
 




Last edited:

chitra ganesan

Well-Known Member
#8
சசி உன் மனைவியின் உண்மை முகம் அறியும் போது இதே அழுத்தமான குரலில் பேசி வாய் மூட வைக்க முடியுமா என்ன???

சிவா உன் மனதில் இருப்பதை வாய் விட்டு சொன்னால் தானே என்ன பிரச்சனை என்று தெரியும்?அதை விட்டு எடுத்தெறிஞ்சு பேசினா நல்லாவா இருக்கு?:sneaky:
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement