ஒரு காதல் கணவனின் கதறல்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஒரு காதல் கணவனின் கதறல்

images (11).jpg

உன்னை நேசித்ததை விட அவளை அதிகம் நேசித்தேன்.
உன் நினைவுகளை சுமந்து நான் தூங்காமல் விழித்த
ஒவ்வொரு இரவிலும் அவள் உறுதுணையாக இருந்தாள்.

உன்னக்கு சேர வேண்டிய மொத்த முத்தங்களையும்
கொள்ளையடித்த பேரழகி அவள்.

நேரில் நீ வந்த போது அவள் தேவை இல்லாதவளாகிப் போக,
நானும் அவளை கண்டுகொள்ளவே! இல்லையடி.

கற்பனைக்கும் நிஜத்துக்கும் தான்
எத்தனை வித்தியாசம் உன்னில்

உன் நிழற்படம் பார்த்து
நீ ஒரு தேவதைப் பெண் என்று
ஏமாந்து விட்டேன்.

தேவதைகள் உருவத்தில் மட்டுமல்ல
வார்த்தைகளிலும் மென்மையானவர்கள்

உன்னை காதலிப்பதை விட
உன் புகைப்படத்தை காதலித்த நாட்களே!
சிறந்த நாட்கள்.

{கிருஷ்ணா கோதையை பார்த்து சொல்லுறது போலவே! இருக்கு}
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒரு காதல் கணவனின் கதறல்

View attachment 8302

உன்னை நேசித்ததை விட அவளை அதிகம் நேசித்தேன்.
உன் நினைவுகளை சுமந்து நான் தூங்காமல் விழித்த
ஒவ்வொரு இரவிலும் அவள் உறுதுணையாக இருந்தாள்.

உன்னக்கு சேர வேண்டிய மொத்த முத்தங்களையும்
கொள்ளையடித்த பேரழகி அவள்.

நேரில் நீ வந்த போது அவள் தேவை இல்லாதவளாகிப் போக,
நானும் அவளை கண்டுகொள்ளவே! இல்லையடி.

கற்பனைக்கும் நிஜத்துக்கும் தான்
எத்தனை வித்தியாசம் உன்னில்

உன் நிழற்படம் பார்த்து
நீ ஒரு தேவதைப்பேன் என்று
ஏமார்ந்து விட்டேன்.

தேவதைகள் உருவத்தில் மட்டுமல்ல
வார்த்தைகளிலும் மென்மையானவர்கள்

உன்னை காதலிப்பதை விட
உன் புகைப்படத்தை காதலித்த நாட்களே!
சிறந்த நாட்கள்.

{கிருஷ்ணா கோதையை பார்த்து சொல்லுறது போலவே! இருக்கு}
எவ அவ கோதைக்கு வர வேண்டிய மொத்த முத்தங்களையும் கிருஷ்ணாவிடமிருந்து வாங்கினவள்?
அது சரி அந்த அவள் தேவதைப் பெண் இல்லையா?
தேவதைப் பேனா?
ஒருவேளை அவள் தலையில் நிறைய பேன்கள் இருக்கோ?
ஏமாந்துதானே போவாங்க
இங்கே ஒரு ர் சேர்ந்து ஏமார்ந்துன்னு வருதே, மிலா டியர்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
எவ அவ கோதைக்கு வர வேண்டிய மொத்த முத்தங்களையும் கிருஷ்ணாவிடமிருந்து வாங்கினவள்?
அது சரி அந்த அவள் தேவதைப் பெண் இல்லையா?
தேவதைப் பேனா?
ஒருவேளை அவள் தலையில் நிறைய பேன்கள் இருக்கோ?
ஏமாந்துதானே போவாங்க
இங்கே ஒரு ர் சேர்ந்து ஏமார்ந்துன்னு வருதே, மிலா டியர்?
இதுக்குதான் பானுமா வேணும் எங்குறது:love::love:எனக்கு தமிழே! திக்கும் கவிதை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டேன். இன்னக்கி லவ்வர்s டே இல்ல. அதான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top