ஒன்றானதே நம் ஜீவனே -18

#24
:love::love::love:

கல்யாண சம்பிரதாயங்கள் எவ்ளோ இருக்கு......
எல்லாத்தையும் அழகா சொல்லிட்டிங்க ரேணு....
web info வா இல்லை பார்த்த அனுபவமா???

இப்போவும் ஓவர் ஸ்பீடா இருக்காளே ஜானு :p:p:p
ரகுவை டென்ஷனாக்கி பார்க்கிறதுல அவ்ளோ சந்தோசம் போல......
*************
மஞ்சு பிரசவ அறையில்???
வட இந்திய திருமணங்கள் சில வருடங்களுக்கு முன்பு நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் சடங்கு பெயர்கள் எல்லாம் நினைவில் இல்லை. அதெல்லாம் கூகுள் செய்து கொண்டேன்.

பெயரை மாற்றி மாற்றி போடும் தவறு அடிக்கடி நிகழ்கிறது. சரி செய்து கொள்கிறேன் sister.:)
 
Geetha sen

Well-Known Member
#26
கல்யாணத்தில் நிறைய தகவல்கள் அருமை. ராம்இடம் சொல்லும் விளக்கம் அழகா இருக்கு. மோகன் கல்யாணம் முடிந்ததும் கொடுக்க நினைத்த சர்பிரைஸை இரண்டாவது குழந்தை பிறந்ததும் தான் கொடுக்கிறா. சூப்பர்மா:love::love::love:
மோகனிடமிருந்து மஞ்சுவிற்கு அழைப்பு, பிரசவ அறையில் மஞ்சு இரண்டு இடத்திலும்
பெயர் மாற்றம் செய்துடுங்கப்பா @ Renugamuthukumar
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement