ரெண்டு பேர் செய்கையிலும் அவ்ளோ பிடித்தம் இருக்கு......
இருந்தாலும் ஜானுக்கு ஏதோ ஒன்னு குறையுதே.......
பழசெல்லாம் நியாபகம் வந்து இம்சை பண்ணுதே......
நம்ம ஊர்ல 2 நாள் கல்யாணம் இப்போ ஒரு/ரெண்டு நேரமா சுருங்கி போச்சு...... வீடெல்லாம் சொந்தக்காரங்களா இருப்பாங்க....... அலங்காரத்துக்கு வேண்டிய கலர் பேப்பர் பூ கூட 2 வாரமா கட்டுவாங்க...... கல்யாண வீடுன்னாலே அவ்ளோ பேர் வந்துட்டு போயிட்டு இருப்பாங்க...... இப்போ மண்டபத்துல வைக்க போய் டைம்க்கு வந்துட்டு அப்படியே போயிடுறாங்க......
அதுவும் அந்த கல்யாணத்துக்கு முந்தின நாள் reception
மற்ற மாநிலங்களில் இன்னும் அவங்க நடைமுறை தொடருது.......