Nice ud dear.
Yedi avanu enna solluranu kelku.Avan side konjam gnayam irruku.may be infatuation irrukalam. After accepting your love he is loyal right.
Nettrekku solla vantha vishayam randu perum share pannuva appo oru cinna ice atleast break aavum.Jannu can think and act.
இந்த அனுபமா ஏதோ பிளான் பண்ணி தான் ஜானுவை மீட் பண்ணாளோ??? இந்த ஜானுவுக்கு எல்லாத்துலயும் அவசரம் தான்.... காதலிச்சு கல்யாணம் பண்ணியும் அவன் மேல நம்பிக்கை வரலை....
ரகுவும் இந்த விஷயத்தை எதுக்கு ஜானுக்கிட்ட சொல்லணும்னு அசால்ட்டா விட்டுட்டான்.... இப்ப எல்லாம் சேர்ந்து அவங்ககுக்குள்ள சண்டை ஆயிருச்சு.... இதுவே அவங்க பிரிவுக்கும் காரணமா இருக்குமோ??? குழந்தை என்ன ஆச்சு???
நம்பிக்கை இல்லாமல் பேசும் ஜானு.....
புரிய வைப்பது கஷ்டம் தான்!
அனுபமா ஏதோ plan செய்திருப்பாள்....
கொஞ்ச நாள் தான் என்றாலும் இவ்வளவு நாள் வாழ்ந்து குழந்தையும் சுமந்த பின் இவ்வளவு சந்தேகப்படக்கூடாது ...
Nice goung ....
Thanks dear Renuka
வாழ்க வளமுடன்