ஏரிக்கரை- யமுனா
@Thoshi
ஒரு குட்டிப்பொண்ணு இவ்வளவு அழகா...சூப்பரா ஒரு த்ரில்லர் எழுதியமைக்கு வாழ்த்துகள் டா..யமுனா....I am impressed...திகில் கதை எழுதுவது என்பது மிகவும் கடினம்....யோசிக்கனும்...
அடுத்தவங்களையும் யோசிக்க வைக்கனும்....ஒரு பதட்ட மன நிலை, அடுத்து என்ன என்ற ஆர்வம் எல்லாமே கொஞ்சம் extra வேணும்....and you have successfully made it yamuna..
ஒரு உண்மை சம்பவம்....அதை கருவாக்கி ரொம்ப பதட்டமாக்கி ஆர்வத்தை தூண்டி.... Well done...!!
அரசு,முகில்.
முக்கியமான இரண்டு கேரக்டர்ஸ்....வைச்சு..ஒரு வில்லன்னு சூப்பர்....தொய்வில்லாம clear ah exaggeration இல்லாமல்.... தெளிவாக இருந்தது....
கதைக்கு முன்னால் போடும் இரண்டு வரிகள்....அழகு....
Hope you ll be a master in thriller someday girl...
Title made me get into this story....and each and every epi was a suspense packageee....awesome...
All the best...
But me not happier with the end..
ப்ரியஙகளுடன்
பவித்ரா நாராயணன்