என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சிஸ்... சூப்பர் கதையை நல்ல விதமா முடிச்சிட்டிங்க... ஒரு நல்ல தாய்க்கும் கேடுகெட்ட தகப்பனுக்கும் பிறந்த ஆன்ஷி தன்னோட நல்ல நடத்தையால ஷரப் வாழ்க்கையையே மாத்திட்டா...ஷரப்பின் வாழ்க்கை தடம்மாறி போக இருந்ததை... ஆன்ஷி தன் காதலால் ஒரு நல்ல தகப்பனா...கணவனா ஒரு நல்ல நண்பனா.. அண்ணனா உருவாக்கிட்டா வெரி நைஸ்.... ஷரப் ஆன்ஷி அருமையான ஜோடி... நல்ல கதை... அடுத்த கதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சிஸ்....தீரன் ஆட்டம் தொடங்கட்டும்.. நாங்க ஆவலா வெயிட்பண்றோம்
நானும் உங்க கதைக்கு waiting sis.
உங்க cmnt பாத்தா full fill ஆகுது. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி mahesh sis :love:
நம் தோழமை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.:):)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நானும் உங்க கதைக்கு waiting sis.
உங்க cmnt பாத்தா full fill ஆகுது. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி mahesh sis :love:
நம் தோழமை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.:):)
(y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top