என் மனம் உன்னிடமே

Punitha M

Well-Known Member
#22
அவிங்க ஏதோ நாலு வரி
கிறுக்கி டீஸர்?
Or அப்டேட்?-ன்னு எதையோ
ஒண்ணு, நம்ம கற்பகம் டியர்
கொடுக்குறாங்க, மகேஷ் டியர்

அதுக்கு என்னமாச்சும் நானு
சொல்லப் போக, "போங்கப்பா
கிண்டல் பண்ணுறீங்க,
இதுதான் டீஸர்
படிச்சா படிங்க
இல்லைன்னா இனிமேல்
அப்டேட் தர மாட்டேன்-னு
கற்பகம் டியர் சொல்லிட்டா
என்ன பண்ணோறதுப்பா?
அதான் ஒரு ப்ரீகாஷனரி
ஆக்க்ஷன், மகேஷ் டியர்

அதான், மூணு வரியோ,
அணிலுக்கு காட் ராமர்
வரைஞ்சோ மேரி மூணு
கோடோ, எத்தை நம்ம
கற்பகம் டியர் குடுத்தாலும்
அத்தை படிக்கோறது, ஸாரி
பாக்கோறது-ன்னு சங்கத்தில
முடிவு செஞ்சிருக்கோம்
இல்லையா, புதினா சட்னி?
ஸாரி, புனிதா டியர்?
அச்சோ பானுமா
நான் ஆரம்பத்துல இருந்தே மிரண்டிருக்கேன்..கற்பகம் சிஸ் பாத்து:eek::eek:
நீங்க நீங்களாவே பேசிட்டு கட்டே கடைசியா என்ன கோத்து விட்டு அடிவாங்க வைக்கறீங்களே:rolleyes::rolleyes:
இதெல்லாம் நியாயமா??
கற்பகம் சிஸ்
நான் இல்ல
நான் இல்லo_Oo_Oo_O
 
Punitha M

Well-Known Member
#23
நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
Sorry sis..
நான் எதுவும் தப்பான அர்தத்துல சொல்லல..
இந்த பச்ச புள்ளைய மன்னிச்சிருங்க..
Again sorry sis
 
#24
நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
படார்-னு அப்படிலாம் நீங்கோ
சடார்-னு சொல்லிப் போடக்
கூடாதுங்கோ, கற்பகம் அம்மிணி
உங்கள் எழுத்தென்னும் இன்ப
வெள்ளத்தில் நீந்துவதற்காக
ஓடோடி வந்த என்னை
ஏமாற்றி விடாதீர்கள்,
கோபால்
ஸாரி, கற்பகம் டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#25
அவிங்க ஏதோ நாலு வரி
கிறுக்கி டீஸர்?
Or அப்டேட்?-ன்னு எதையோ
ஒண்ணு, நம்ம கற்பகம் டியர்
கொடுக்குறாங்க, மகேஷ் டியர்

அதுக்கு என்னமாச்சும் நானு
சொல்லப் போக, "போங்கப்பா
கிண்டல் பண்ணுறீங்க,
இதுதான் டீஸர்
படிச்சா படிங்க
இல்லைன்னா இனிமேல்
அப்டேட் தர மாட்டேன்-னு
கற்பகம் டியர் சொல்லிட்டா
என்ன பண்ணோறதுப்பா?
அதான் ஒரு ப்ரீகாஷனரி
ஆக்க்ஷன், மகேஷ் டியர்

அதான், மூணு வரியோ,
அணிலுக்கு காட் ராமர்
வரைஞ்சோ மேரி மூணு
கோடோ, எத்தை நம்ம
கற்பகம் டியர் குடுத்தாலும்
அத்தை படிக்கோறது, ஸாரி
பாக்கோறது-ன்னு சங்கத்தில
முடிவு செஞ்சிருக்கோம்
இல்லையா, புதினா சட்னி?
ஸாரி, புனிதா டியர்?
என்னங்க டியர் என்கிட்ட ஒருபுள்ள இருமாதிரி ரூல்ஸ் போட்டிருக்குன்னு சொல்லவேயில்லை.... ஆஹா.... தேவையில்லாம கற்பகம்சிஸ்கிட்ட சொல்லிட்டமோ.... நம்ம புனிதா டியர்கூட சொல்லையோ.....
 
#27
நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
இப்பிடிலாம் நீங்கோ பொசுக்குன்னு
சொல்லப்பிடாது, கற்பகம் டியர்
அங்கே ஜீவா வேற ஜீவனைக்
கையில புடிச்சுக்கிட்டு நம்மள
ஆதித்யா காப்பாத்துவானா?
மாட்டானா-ன்னு தவமான
தவோம் கெடக்குறான்

அந்த சதீஷ் மேஜர் வேற
இன்னும் என்னல்லாம்
உறண்டை இழுப்பானோ?
தெரியலையே?
அதனால ஆருக்காண்டி
இல்லாட்டியும் நம்ம
ஜீவாவுக்காண்டி நீங்கோ
வந்துதான் ஆவோணும்,
கற்பகம் டியர்
 
#28
ஓ..
ஆனாலும் சொம்பு சும்மா இருக்கேன்னு நாம பஞ்சாயத்து கூட்டுனோம்னு கற்பகம் சிஸ் க்கு தெரிஞ்சது..:eek::eek::eek:
அவ்வளவுதான்;);):p:p:p
சொம்ப வீசிருவாங்க:D
ஆமாம்ப்பா
அப்புறம் சொம்பு நசுங்கிட்டா
வேற சொம்பு வாங்கோணும்
தேவையா இது?
 
Jeevapramee

Well-Known Member
#29
ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....:D:D:Dஎனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்;););)
நான் அதை வழிமொழிகிறேன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement