உண்மைதான்கருவிலேயே உணர்ந்தேன்
உந்தன் ஆசிரியர் பணியை
அ ஆ வை அறிய வைத்த
என் முதல் ஆசிரியை
கரம் பிடித்து எழுத உதவி
தவறு செய்யும் போது
பிழை திருத்தம் செய்த
என் ஆசான்
அன்னையே ஆசிரியராக
அடைந்தது எனக்கு கிடைத்த
பொக்கிஷம் என்றே சொல்வேன்...
நன்றி மாSuper
நன்றி பானு மாஅருமை, கரோலின் டியர்
நன்றி மாஉண்மைதான்
ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும்
நாள் வரை அம்மா இருந்தாலும்
இல்லாவிட்டாலும் அன்னையைத்
தவிர வேறு சிறந்த ஆசான்
யாருமில்லை, கரோலின் டியர்
நன்றிnice
அன்னையிடம்கருவிலேயே உணர்ந்தேன்
உந்தன் ஆசிரியர் பணியை
அ ஆ வை அறிய வைத்த
என் முதல் ஆசிரியை
கரம் பிடித்து எழுத உதவி
தவறு செய்யும் போது
பிழை திருத்தம் செய்த
என் ஆசான்
அன்னையே ஆசிரியராக
அடைந்தது எனக்கு கிடைத்த
பொக்கிஷம் என்றே சொல்வேன்...