என் சொர்க்கம் நீ கண்ணே! 12

Suvitha

Well-Known Member
#81
அவங்க பேசுனதை வைத்தே நல்ல கேட்டா சக்தி. அதுக்கு மொதல்ல பதில சொல்லுங்க. அப்புறம் பொண்ணை கூப்பிடலாம். கடைசியில பிள்ளைபிடி கூட்டம் என சொல்லிட்டாளே. விஸ்வா சமாதனபடுத்துறேன்னு இன்னும் பிரச்சனையை தான் அதிகமாக்குகிறான். Very interesting update Suvi ma :love::love::love:
ஹஹ... அடுத்த பதிவு போட்டாச்சு கீதா.
நன்றி டியர்.
 
JRJR

Well-Known Member
#86
ஷக்தி கேள்வி சரி, அதானே எங்கேடா போயிருந்தீங்க ? விஸ்வா ஏன் இவ்வளவு அவசரப்படுற, உண்மைய சொல்லாம கல்யாணம் பண்ணது தப்பு இல்லையா ?
 
Suvitha

Well-Known Member
#87
ஷக்தி கேள்வி சரி, அதானே எங்கேடா போயிருந்தீங்க ? விஸ்வா ஏன் இவ்வளவு அவசரப்படுற, உண்மைய சொல்லாம கல்யாணம் பண்ணது தப்பு இல்லையா ?
நன்றி டியர்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement