Hi லக்ஷ்மி, கதை மிகவும் அருமை.
நல்ல, மிக இயல்பான கதையமைப்பு.
கடைசி வரைக்கும் அபர்ணா காதல் பிரமிக்க வைத்தது.
கார்த்திக்.... அவனுக்கு இருந்த பிரச்சனைகளில் கூடவே மன உளைச்சல்களும் அவனை ரொம்பவே ஆட்டி வச்சது. கதையின் போக்கில் எல்லாமே அழகா கோர்த்து நிறைவாக கதையை முடித்து விட்டிர்கள்.
வாழ்த்துக்கள் லக்ஷ்மி.