என் உயிர் காதலே - 8

Advertisement

அடுத்த நாள் காலையில் உற்சாகமாக எழு ந்த சங்கமிதரா தன் தாய் குடுத்த காபியை குடித்தவாறு ஷிஞ்சன்யயும் பார்த்து கொண்டு தொலைபேசியையும் பார்த்து கொண்டு ஹாயாக அமர்ந்திருக்க திடீரென

அத்தைஐஐ என்ற குரலில் கலைந்தவள்

"என்ன இது இப்போ பிச்சைக்காரன் அம்மானு கூப்பிடறதுக்கு பதிலாக அத்தை என்று கூறி புது டெக்னிக் யூஸ் பண்றாங்க என்றவாறு நினைத்தவள்

"அம்மா யாரோ பிச்சை கேட்டு வந்திருக்காங்க காசு எடுத்து கொடுங்க என கத்த

"ஹான் வரேன்டி " என்றவாறு வீட்டிற்கு வெளியே சென்ற பார்வதி
"ஏய் பார்த்திபா எப்படிடா இருக்க கண்ணா உள்ளே வா என அழைத்தாள் (பார்த்திபன் சிவ நாதனின் சொந்த தமக்கையின் மகன் மித்ராவிற்கு மாமன் முறை சென்னையில் படித்து முடித்து விட்டு ஐ டி கம்பெனிஇல் பிராஜக்ட் manager ஆக பணி புரிகின்றான்
பிராஜக்ட் விசயமாக அத்தை வீட்டுக்கு வந்திருந்தான்)

"நல்லா இருக்கேங்க அத்தை என்றபடி அத்தை யுடன் வீட்டிற்குள் சென்றான்.
அன்னையின் பேச்சில் ஷிஞ்சன் உம் தொலைபேசி யும் விடுத்து தன் வீட்டு வாசலை நோக்கியவள்

வெள்ளை நிற tshirt உம் இருபுறமும் முட்டியில் கிழிந்தவாறு ஜுன்ஸ்யுடன் நின்ற பார்த்திபனை கண்டவள்

"ஹோ அந்த மார்டன் பிச்சைக்காரன் நீதானா?!!என சிரித்தவாறு கேட்க
அவனோ அவளை முறைத்து விட்டு அவளிடம் இருந்த தொலைபேசியை பிடுங்கியவன்
"ஏண்டி நான் உனக்கு மார்டன் பிச்சைக்காரன் ஆ " - பார்த்திபன்

அவன் தொலைபேசியை பிடுங்கிய தும் பதறிய மித்ரா
" ஆமாண்டா நீ மார்டன் பிச்சைக்காரன் தான் முதலில் என் போனை கொடு என அவனிடமிருந்து தன் போனை பறித்த படி தன் அறைக்கு செல்ல
"பாருங்க அத்தை இவ என்ன சொல்றானு என அத்தையிடம் முறையிட்டான்
"என்னடி இது உன் மாமனுக்கு இது தான் நீ தர மரியாதையா என பார்வதி திட்ட

"வெவ்வேவே" என்று கொக்கானிக் காண் பித்த படி அவசரமாக தன் அறைக்குள் சென்றாள்.(ஏனெனில் அவள் பிரகாஷ் யிடம் குறுந்த் தகவல் மூலம் பேசிக் கொண்டிருந்தாள். பார்த்திபன் மொபைலை பிடுங்கிய தும் பிரகாஷிற்கு தவறுதலாக அழைப்பு சென்றிருந்தது அவன் அவர்கள் பேசியதையும் கேட்டிருந் தான் அதை மித்ரா அறியவில்லை பிரகாஷ் அழைப்பை துண்டித்துவிட்டான்.

ஒருபுறம்

உட்காரு என்னடா சாப்பிடர?

காபி மட்டும் போதும் அத்தை

வீட்ல அம்மா அப்பா எல்லாம் எப்படி இரு க்காங்க?!

எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை அம்மாவும் அப்பாவும் உங்களையும் மாமாவையும் ரொம்ப கேட்டதாக சொல்ல சொன்னாங்க அத்தை என்றவாறு நினைவிற்கு வந்தவனாக

"அத்தை அது வந்து நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னஆ" என ஆரம்பிக்க
"அம்மா சொன்னாங்க கண்ணா நீ தாராளமா இங்க எத்தனை நாள் வேணும் என்றாலும் தங்கிக் கொள்ளலாம் இதுவும் உன் வீடுதான் என பார்த்திபனு க்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தினாள்

மித்ரா பிரகாஷை தொலைபேசி இல் அழைத்தாள்
"சொல்லு மித்து கால் பண்ணி இருந்த அட்டெண்ட் பண்ணா வேற எங்கயோ பேசிட்டு இருக்க?!

இல்லை ப்ரகாஷ் என ஆரம்பித்து பார்த்திபன் வந்ததையும் நடந்ததையும் கூற அதில் சிரித்தவன்

"சரிடி மித்து என்ன பண்ற ?! என கேட்க

"இனிமேதான் காலெஜிற்கு தயாராக வேண்டும் என கூறினாள்

"சரி டா நான் உன்னை இன்னைக்கு காலேஜில் ட்ராப் பண்றேன் டா மித்து"

"அஸ்கு பஸ்கு உங்க கூட வந்தா நான் இன்னைக்கு காலேஜிற்கு நேரத்தில் போய் சேர்ந்த மாதிரிதான் எனக் கொஞ்ச
"ஏய்ய்ய்" என அவளின் எண்ணவோட்டத்தை அறிந்தவன்
நகைக்க

இந்த உற்சாகமான மனநிலையில் மித்ராவுக்கு பாட வேண்டும் போல் தோன்ற மெதுவாக பாட ஆரம்பித்தாள்

"அழைப்பாயா அழைப்பாயா

தொலைபேசி அழைப்பாயா

தலைகீழாய் குதிக்கின்றேன் குரல்

கேட்கவே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம்

விழிக்கின்றேன்

நாள்காட்டி கிழிக்கின்றேன் உனை

பார்க்கவே அழைப்பாயா "

என சம்பந்தம் இல்லாமல் பாடி வைக்க

அவளின் அழைப்பில் கரைந்த பிரகாஷ் இப்பொழுதே அவளிடம் சென்று விட துடித்தான்

(இந்த காதல் தான் எப்பேற்பட்ட மனிதனையும் பைத்தியமாக்கி விடுகின்றது!!)
 

Shaloostephen

Active Member
Story romba thathrubama pokuthu,interesting too_Oru ud kum aduthathukum naduvae oru padu time eduthu porumaiyai sothikirenga. Silaneram katha marenthuduthu.Thodarthu kudutha avalu santhoshama irrukum theriyuma dear.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top