என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 6 and 7

Sainandhu

Well-Known Member
#14
கதை முடிந்து விட்டதா....?
பாரதியின் கேள்விகளுக்கு பதில்
கிடைக்காமலே தண்டணை நிறைவேற்றப்பட டுள்ளது....

சுரேனின் தயார் ஏன் மேல்முறையீடு செய்தார்கள் ...?

Child abuse, பற்றிய சட்டங்களும், அதற்குரிய
தண்டனைகள் பற்றி விரிவாக,புரியும் படி கொடுத்து இருக்கீங்க....
நன்றி...
 
sathya vani

Well-Known Member
#15
கதை முடிந்து விட்டதா....?
பாரதியின் கேள்விகளுக்கு பதில்
கிடைக்காமலே தண்டணை நிறைவேற்றப்பட டுள்ளது....

சுரேனின் தயார் ஏன் மேல்முறையீடு செய்தார்கள் ...?

Child abuse, பற்றிய சட்டங்களும், அதற்குரிய
தண்டனைகள் பற்றி விரிவாக,புரியும் படி கொடுத்து இருக்கீங்க....
நன்றி...
கதை இன்னும் முடியல .....தொடரும்(மரித்தும் உயிர்க்கும் ) போட்டு இருந்தேனே தோழி,
வரும் பதிவுகளில் உங்களின் கேள்விக்கான விடைகள்...
பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement