sathya vani
Well-Known Member
உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு என் அன்பு வணக்கங்கள் தோழி...கனமான பதிவு....கனமான வசனங்கள்.....
மனதை கனக்க செய்கின்றன....
பெண்ணிற்கு நேர்ந்த வன்கொடுமை...
தான்ஆணாக பிறந்ததற்கு வருந்தும் தந்தை...
பெண்ணாக இருந்தும் மகளுக்கு ஆறுதலாக
முடியாமல் வருந்தும் தாய்....
தனக்கு நேர்ந்த அநீதிக்கு ...
தானே நீதிபதியாகி தண்டனை
வழங்க காத்திருக்கும் மஹா....
தாய்யுள்ளம்,பெண்ணுள்ளம்
இரண்டிற்கும் இடையே போராட்டம் ...
ஆனாலும் தனமகளையே சேனையாக்கி
அவளின் தந்தைக்கு தண்டனை வழங்க
காத்திருக்கும் சாஷி...
உடன் நாங்களும்......
மிக்க மகிழ்ச்சி தோழி....
உங்களுடனும் உங்களின் துணையுடனும் பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி....
அன்புடன்
சத்யா
விதியை நினைத்து கண்ணீர் வடித்தது போதும்
விதி எழுதுவோம்
மனிதம் காப்போம்