sathya vani
Well-Known Member
thanks for the complement and the support sis...Your replies make the novel more interesting
waiting for next episode
next epi posted sis..
thanks for the complement and the support sis...Your replies make the novel more interesting
waiting for next episode
உங்களின் ஆதரவுக்கு நன்றி தோழி...உங்கள் பதிலில் ஒரு ஆவேசத்தை
உணர்கிறேன்...
விதி எழுதப் போகும் தாரைகளுக்காக
ஆவலுடன்.
நிச்சயமாக தோழி....பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. என்று படிப்பில் கற்றதை காணாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு சிறு ஆறுதல்கள் தரட்டும் உங்கள் கதை பாரதியின் ஆன்மாவும் உவகை கொள்ளட்டும்
வாழ்த்துக்கள் மற்றும் நல்வரவு டியர்...ஹாய் மித்ரமாஸ்
என்னுடைய கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்துள்ளேன்... படித்து விட்டு உங்கள் கருத்துகளை கூறவும்...
வலி - 1
https://drive.google.com/file/d/0B7wEAxRQ9UJzNEdFOVY3a25HZVlBbFdUWWtaZDFuTDhQRlgw/view?usp=sharing
நன்றி
சத்யா
நன்றி அமுதா அக்கா..வாழ்த்துக்கள் மற்றும் நல்வரவு டியர்...
nandri thozhi..Arumaiyana kadhaikalam
thank unice update