என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 1

sathya vani

Well-Known Member
#32
உங்கள் பதிலில் ஒரு ஆவேசத்தை
உணர்கிறேன்...
விதி எழுதப் போகும் தாரைகளுக்காக
ஆவலுடன்.
உங்களின் ஆதரவுக்கு நன்றி தோழி...
அடுத்த பதிவை பதிந்துள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறவும்..
 
sathya vani

Well-Known Member
#34
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. என்று படிப்பில் கற்றதை காணாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு சிறு ஆறுதல்கள் தரட்டும் உங்கள் கதை பாரதியின் ஆன்மாவும் உவகை கொள்ளட்டும்
நிச்சயமாக தோழி....
மிக்க நன்றி....
i will try my level best...
 
amuthavallinagarajan

Writers Team
Tamil Novel Writer
#35
ஹாய் மித்ரமாஸ்

என்னுடைய கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்துள்ளேன்... படித்து விட்டு உங்கள் கருத்துகளை கூறவும்...

வலி - 1


https://drive.google.com/file/d/0B7wEAxRQ9UJzNEdFOVY3a25HZVlBbFdUWWtaZDFuTDhQRlgw/view?usp=sharing


நன்றி

சத்யா
வாழ்த்துக்கள் மற்றும் நல்வரவு டியர்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement