என் இதயாளே இதழினியே 17

Advertisement

Joher

Well-Known Member
:cry::cry::cry:

ஏண்டா லூசு..... அவ நினைக்கிறது இருக்கட்டும்...... அவ பேசலைனா நீயாச்சும் பேசியிருக்கலாமே......
இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் கண்டிப்பா 1 2 தங்கச்சி இருக்கணும்..... ஒரு பொண்ணும் இருக்கணும்......
இந்த அப்பாக்கள் எவனுக்கோ வந்ததுன்னு பொண்டாட்டியை பார்க்கிறதை பார்த்து இவனுங்களுக்கு பொண்டாட்டி ஒரு பொருட்டாவே தெரியுறதில்லை..... அவங்களோட பீலிங்ஸ் புரியுறதில்லை.....
தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணினா இதை மட்டும் தெளிவா சொல்லுங்க..... அவ வேண்டாம்னு சொல்லிட்டு போனாதானே....... அப்புறம் வேணும்னு சொல்லும்போது நீயெண்டா சம்மதிச்ச???

எதுவுமே பேசாமல் எவ்ளோ ஸ்ட்ரெஸ் ல இருப்பா...... பேசுறதுக்கு வழியை காணோம்..... புலம்பிட்டு போறானாம்......
போடா போ...... உனக்கும் தூக்கம் வந்தால் சரி.....

வேலையை விட்டுட போறானாமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top