என் இதயாளே இதழினியே 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் தங்கைக்கோர் கீதம் TRயோட எல்லாமே என் தங்கச்சி விட அதிகமா பீல் பண்ணுறடா நீயி :p:p:p

அச்சோ இவன் ரொம்ப பண்ணுறானே....... திட்டணும்னா திட்டிடவேண்டியது தானே...... இப்படியா பண்ணுவான் :mad::mad::mad:
அப்போ எதுக்கு சம்மதம்னு சொல்லி கல்யாணம் பண்ணினான்......

மகிழ் தனியா ட்ராக் ஓட்டுறாளா....... நடக்கட்டும் நடக்கட்டும்......
விஷயம் மச்சானுக்கு தெரியும்னு அவளுக்கு தெரியாதே......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top