என் இதயாளே இதழினியே 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவர் லஞ்சம் வாங்கி வேலை போனால் விவரம் தெரிஞ்ச யாருன்னாலும் திட்டத்தால் செய்வாங்க....... அதுவும் பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானமா இருக்கும்.....
அதுக்கு முடிவு குடி தானா???
இவரு இப்படியாகிட்டாரேன்னு வருத்தத்தில் பிள்ளைகளும் அதே செஞ்சா???

என்ன டிரஸ் எடுத்துவச்சவளை கீழே அனுப்பிட்டானே :unsure::unsure::unsure:
இவன் வேற பேசவும் மாட்டான்...... என்னவோ இருக்கு போல......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top